408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது எப்படி? : நிர்மலா சீதாராமன் கேள்வி!
வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாக நிலங்கள் பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன் கிழமை ...