சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் எப்படி வாங்குவது?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் ...