சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார்? – உத்தரவாதம் அளிக்க வேண்டும்!
எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ...