இந்திய சந்தையில் எலைட் புக் மாடல்களை அறிமுகப்படுத்திய எச்.பி!
இந்தியத் தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் எச்பி நிறுவனம், அதன் புதிய எலைட்புக் மாடல்களை சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப்களில் ஏஎம்டி ரைசன் மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா பிராசசர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடல்கள் அனைத்திலும் எச்பி -யின் தனித்துவமான நியூரல் பிராசசிங் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. ...