கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!
ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதினாலும், வியாபாரம் தொய்வாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுத பூஜை தினத்தில் தொழிலுக்கும், தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கும் பூஜை ...