ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஓசூர் அருகே குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் ...