கூகுள் ஆட்டத்திற்கு “வேட்டு” ! : PLAYSTORE-ல் போட்டியாளரை அனுமதிக்க உத்தரவு!
அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கூகுளுக்கு எதிரான போட்டி சந்தை அவசியம் என்றும், நுகர்வோர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேறு ஆப் ஸ்டோர்களுக்குச் செல்ல கூகுள் அனுமதிக்க ...