சூறாவளி பாதிப்பு – ஜமைக்கா, கியூபாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
மெலிசா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜமைக்கா, கியூபாவிற்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மெலிசா சூறாவளியால், ஜமைக்கா, கியூபா ...
