ஆசியாவின் கோடீஸ்வரர் யார்? – அதானியா? அம்பானியா?
ஹுருன் இந்தியா வெளியிட்ட இந்த ஆண்டுக்கான ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இதுவரை முதலிடத்திலிருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்துக்குச் சென்றிருக்கிறார். இந்த ...