பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!
பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் ...