கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கர்ப்பிணி மனைவி மீது ஈவு இரக்கமின்றி கல்லைத் தூக்கிப் போட்டு கொடூர தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். கொண்டாப்பூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணியான பர்வீன் ...