ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் கைது!
ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வர் ராவ் - அனுஷா தம்பதியர் பெற்றோர் எதிர்ப்பை ...