கோவை : மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!
கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் - சங்கீதா ...