மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரண்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ராச்சமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர், அனிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மனைவியின் ...