ஹைதராபாத் : ரூ.3.45 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
துபாயில் இருந்து ஹைதராபாத்திற்குக் கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவரிடம் 3 கோடியே ...