ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களின் தீபாவளி கொண்டாட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் இயங்கி வரும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தீபாவளி ...