பொங்கல் வைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
ஹைதராபாத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் ...