ஐதராபாத் : கோயிலுக்குள் வீசப்பட்ட இறைச்சி துண்டுகள்!
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கோயிலுக்குள் இறைச்சி துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் தப்பசபுத்ரா பகுதியில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதிகாலை கோயில் ...