I.T. பார்க் அமைக்க எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்கள் கைது!
தெலங்கானா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது. தெலங்கானாவில் ஐதராபாத் பல்கலைக் வளாகத்தை ...