இரயில்வே துறையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி : அஸ்வினி வைஷ்ணவ்
ஹைப்பர் லூப் ரயில் திட்டத்தை சென்னை ஐஐடியுடன் இணைந்து ரயில்வே துறை உருவாக்கி வருவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயிலில் நீண்ட தூரத்தை ...