“திட்டங்கள் குறித்து மக்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன்” – ராஜீவ் சந்திரசேகர்
அடுத்த 5 ஆண்டுகளில் தான் செய்யப்போகும் திட்டங்கள் குறித்து மக்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பதாக மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேராளாவில் நாடாளுமன்றத் ...