எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருகிறது : முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்புகள் வருவதாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, தனக்குத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் ...