அணு ஆயுதம் ஏந்த தயாராக இருந்த இருநாடுகள் இடையே சமரசம் செய்து வைத்தேன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ...