மதுரை மக்களின் அன்பால் தான் இங்கு வந்தேன்! – டி.ஒய்.சந்திரசூட்!
தூங்கா நகரமான மதுரை விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20-ஆம் ஆண்டு தொடக்க ...