டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைக் கடவுள் கொடுத்த பரிசாக நினைப்பதாக நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன், ரேவதி மற்றும் ...