வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை : நடிகர் சூரி
வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்றும், கதையின் நாயகனாக ரசிகர்கள் விரும்பும் பட்சத்தில் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள ...