விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்
குஜராத்துக்கு குடியேறிய பிரெஞ்சு பெண் ஒருவர், தனக்கு இந்தியாவில் மற்றொரு குடும்பம் உள்ளதை போல அண்டை வீட்டார் உணர வைக்கின்றனர் என இணையத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. ...
