மக்களின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர்தல் களம் கண்டேன்! – தங்கர் பச்சான்
மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை என பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்கர் ...