50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! – கவுன்சிலர் சாந்தி முருகன்
கோவை மாநகராட்சியில், கட்சிக்காக விஸ்வாசமாக இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் நழுவி சென்றதால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாநகராட்சியில் மேயர் தேர்தலையொட்டி, ...