ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது : சுதாகரன்
கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரராக இருந்த தன்னை, அதில் இருந்து நீக்கியது குறித்து தெரியாது என ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்துள்ளார். கோடநாடு ...