தோனி விளையாடினால் எந்த அணியும் பிடிக்கும் – மீனாட்சி சவுத்ரி
தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி தனக்குப் பிடிக்கும் என நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரியிடம் உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டது. ...