இந்தியாவில் ஐ போன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம் – இரவு முழுவதும் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடங்கிய நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியது. மும்பையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கவுண்டவுன் ...