ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி
மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநில ...