நீ சிங்கம் தான் பாடல் மிகவும் பிடிக்கும் – விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து மனம் திறந்துள்ளார். 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு அணி 7 வெற்றிகளைப் ...