அமெரிக்காவுடனான நட்புறவு தொடரும் என நினைக்கிறேன் – ஜெலன்ஸ்கி
அமெரிக்காவுடனான தங்களது நட்புறவு தொடரும் என்று நினைப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் காரசார வாக்குவாதம் ...