இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் – வெளிநாடு வாழ் இந்தியர்!
இந்தியாவின் வேகமான வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கூறியிருப்பது இணையதளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, வீக்கெண்ட் இன்வெஸ்டிங்கின் நிறுவனர் அலோக் ...
