சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி
பூமிக்குத் திரும்பிய சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்பதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் அர்ப்பணிப்பு, துணிச்சல் 100 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கும் என்றும் ...