நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் – திருப்பூர் மேயர்
இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் எனத் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகரில் உள்ள ...
