எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்-1பி விசா திட்டத்தை நீக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக, அந்நாட்டு பெண் எம்.பி.யான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார். டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க ...
