துப்பாக்கி வழக்கில் மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்க மாட்டேன்! – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
சட்டவிரோத துப்பாக்கி வாங்கிய வழக்கில் மகனுக்கு பொது மன்னிப்பு அளிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த ...