`சிதாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட மாட்டேன் – அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் தயாரித்து நடித்துள்ள `சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த 2018ஆம் ...