தேர்தலில் வென்றதும் ஜி7 கூட்டத்தில் பங்கேற்பேன்! – பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியமைத்ததும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த ...