நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா
சென்னை உயர்நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ...