தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி
தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் என பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை கொக்கிரகுளத்தில் செய்தியாளர்களைச் ...