நடிகர் விஜய்யின் கட்சிக்கொடியை பறக்கும் போது பார்பேன்! : அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பறக்கும் போது பார்ப்பேன் என அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதிலளித்துள்ளார். காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான ...