”கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்யமாட்டேன்” : நடிகை கங்கனா ரனாவத் !
கோடி ரூபாய் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட மாட்டேன் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய ...