ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! – சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம்!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் ...