8 மாதங்களில் 1,36,000 பேர் பணி நீக்கம் – ஐ.டி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை!
கடந்த 8 மாதங்களில், 422 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்து 36,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் ...