கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ...