சர்வதேச கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம் – ஐசிசி தலைவர் ஜெய் ஷா உறுதி!
சர்வதேச கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல போவதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா உறுதியளித்தார். பிசிசிஐ செயலராக இருந்த அவர், அண்மையில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். ...